யாரை சொல்கிறார் நடிகை ஸ்ரீப்ரியா? குஷ்பூவையா

Bookmark and Share

யாரை சொல்கிறார் நடிகை ஸ்ரீப்ரியா? குஷ்பூவையா

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு பல இளைஞர்கள், இளம்பெண்கள் என பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் நடிகர் நடிகைகளும் தங்களது ஆதாரவையும், கருத்தையும் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே குஷ்பூ, பீட்டா நீங்கள் 5 தவறுகள் கூறினால், காளைகளை நாங்கள் எப்படி வளர்க்கிறோம் என 50000 சாட்சிகள் காட்டமுடியும் என கூறினார்.

தற்போது நடிகை ஸ்ரீப்ரியா நாம் 99 நல்லது செய்திருந்தாலும், நாம் 1 தவறு செய்திருக்கிறோம் என யாரவது கூறினால் அதை எடுத்துக்கொள்ளவேண்டும்.

தவறுகள் நடந்திருக்கலாம் என அவர் ட்வீட் போட்டுள்ளார். இது சிலருக்கு அவர் யாரைச்சொல்கிறார் ஸ்ரீப்ரியா, குஷ்பூவின் கருத்துக்கு தான் இப்படி ஒரு பதிலளித்துள்ளாரா சிலர் குழப்பத்தில் உள்ளனர்.

 


Post your comment





Related News
கிரிக்கெட் பாக்குரவங்க ஜல்லிக்கட்டு போராட்டத்துலையும் இறங்குங்க! நடிகை ஸ்ரீபிரியா
குடும்ப பஞ்சாயத்து: ஸ்ரீப்ரியாவுக்கு என்ன திடீர் ஞானோதயம்னு தெரியுமா?
காதலித்தும் திருமணம் செய்துக்கொள்ள முடியமால் போன நடிகர், நடிகைகள்!
தமிழ் நடிகைகளை புறக்கணிக்கிறார்களே! – இளம் நாயகியின் வேதனை!
அஜித் ரசிகர்கள் பலத்தை பார்த்து புகழ்ந்த குஷ்பு
தீபாவளி ரேஸில் இணையும் 'அரண்மனை 2'
ஜீ தமிழ் சேனலில் சிம்ப்ளி குஷ்பு!
முக ஸ்டாலினைத் தோற்கடிக்க வேண்டும்... - குஷ்புவின் \'லட்சியத்துக்கு\' கைகொடுக்கிறது பாஜக!
எனக்கும் இந்திய சினிமாவுக்கும் முக்கிய படம் தந்தவர் இயக்குநர் ருத்ரய்யா - ஸ்ரீப்ரியா
டிசம்பர் 5-ஆம் தேதி ஆம்பள படத்தின் சிங்கிள் ட்ராக்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions