பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ

Bookmark and Share

பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியை தற்போது தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பயங்கர ஃபேமஸாகி உள்ளார்.
இவருக்கு பல பேரிடம் இருந்து எதிர்ப்புகள் வந்தாலும் சில பேரிடம் இருந்து ஆதரவு வர தான் செய்கிறது.

அந்த சிலர் டி.ஆரும், கஸ்தூரியும் தான். தற்போது அந்த வரிசையில் இடம் பிடித்திருப்பது, காமெடியனாக இருந்து பிறகு தனது கடின உழைப்பால் எம்.எல்.ஏ ஆகியுள்ள கருணாஸ் தான். சமீபத்திய பேட்டி ஒன்றில் ஸ்ரீரெட்டியை பற்றி, ‘அந்த பெண் பட வாய்ப்புகளை தருவதாக கூறி தன்னை பயன்படுத்திவிட்டு ஏமாற்றிவிட்டார் என்று கூறிவருகிறார்.

இவ்வளவு பெரும் புகழும் இருக்கும் நீங்கள் இப்படி கேவலமாக நடந்து கொள்ளலாமா, உன்னிடம் பணமில்லையா? விபச்சாரம் அங்கீகரிக்க நாடுகள் இருக்கிறதே இடங்கள் இருக்கிறதே, அங்கு போக வேண்டியது தானே..!’ என காட்டமாக கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions