ஸ்ரீரெட்டியை சற்றும் மதிக்காத நம்பர் ஒன் நடிகை!

Bookmark and Share

ஸ்ரீரெட்டியை சற்றும் மதிக்காத நம்பர் ஒன் நடிகை!

ஸ்ரீலீக்ஸ் மூலம் டோலிவுட், கோலிவுட்டுகளில் தற்போது பிரபலமாக காணப்படுபவர் நடிகை ஸ்ரீரெட்டி. திரைப்பட இயக்குனர்கள், நடிகர்கள் மட்டுமில்லாமல் நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகள் மீது குற்றசாட்டுகளை கூறியிருந்தார்.

இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை திரிஷாவிடம் ஸ்ரீரெட்டியை பற்றி கேட்டதற்கு, ’ஸ்ரீரெட்டி யார் என்றே எனக்கு தெரியாது. ஸ்ரீரெட்டியையெல்லாம் பெரிய ஆளாக்க வேண்டாம்’ என காட்டமாக கூறினார்.

எல்லாம் ஓகே தான் ஆனால் ஸ்ரீரெட்டி யார் என்றே எனக்கு தெரியாது என்று சொல்லியிருப்பது திரிஷா மீது சிறிது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என கோலிவுட்டினர் கிசுகிசுகின்றனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions