திமிரு ஸ்ரியா ஜெயம் ரவியை பயங்கர புகழ்பாடினார்!

Bookmark and Share

திமிரு ஸ்ரியா ஜெயம் ரவியை பயங்கர புகழ்பாடினார்!

நடிகை ஸ்ரியா ரெட்டி 2002ல் விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தார்.

பின் தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி நடித்து வந்தார்.

பிறகு 2006 ல் விஷால் நடித்த திமிரு படத்தில் ஈஸ்வரி கேரக்டரில் நடித்து மீண்டும் தமிழுக்கு வந்தார்.

இவர் இந்த படத்தில் தனது பிடிவாத குணத்தால் மோதலின் போது விஷாலிடம் அடி வாங்கியிருப்பார்.

பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே அவ்வப்போது நடித்து வருகிறார். இவர் நேற்று வெளியான போகன் படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவியை பிரில்லியண்ட் என்றும், அரவிந்த்சாமியின் நடிப்பு, ஹன்சிகாவின் தோற்றம் ஆகிய மூன்றும் படத்தின் ப்ரில்லியண்ட் ஆன விஷயங்கள் என புகழ்ந்துள்ளார்.

 

 


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions