பிரபல கன்னக்குழி நாயகியின் வைரலாகும் புகைப்படம் - தெறிக்கும் கமெண்ட்ஸ்.!

Bookmark and Share

பிரபல கன்னக்குழி நாயகியின் வைரலாகும் புகைப்படம் - தெறிக்கும் கமெண்ட்ஸ்.!

தமிழ் சினிமாவில் காதலாகி படத்தின் மூலமாக அறிமுமானவர் மும்பையை சேர்ந்த கன்னக்குழி நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, அதன் பிறகு டார்லிங், தர்மதுரை போன்ற பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

இவர் தற்போது யோகாசனம் செய்யும் புகைப்படங்களை எடுத்து அவரது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார், அதோடு சோம்பேறித்தனமான செவ்வாய் எனவும் பதிவு செய்துள்ளார்.

ரசிகர்களும் இந்த புகைப்படத்தை புகழ்ந்து தள்ளி வருகின்றனர், ஒரு ரசிகர் அச்சச்சோ எங்களுக்காக இவ்ளோ கஷ்டப் படுறீங்களே சீக்கிரமா திரையரங்குல உங்கள பாக்க தவமா தவம் இருக்கோம் சீக்கிரம் வந்து தரிசனம் கொடுங்க! என கூறியுள்ளார்.

மேலும் மற்றொருவர் எழில் கொஞ்சும் முகத்தில் குழி மிஞ்சும் கன்னம் எனவும் கமெண்ட் செய்துள்ளார்.

 


Post your comment





Related News
படப்பிடிப்பில் தொல்லை கொடுத்த இயக்குனர்- கண்ணீர் விடும் நடிகை
மோகன்லால் படத்தில் நடிப்பது பெருமை! - நடிகை சிருஷ்டி டாங்கே
முப்பரிமாணம்... சாந்தனுவின் புதிய பரிமாணம்!
நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்: சிருஷ்டி டாங்கே
நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்: சிருஷ்டி டாங்கே
தர்மதுரையில் ராதிகாவின் பெயர் ஏன் வரவில்லை – சீனு ராமசாமி விளக்கம்!
உதயநிதியின் அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகிகள்!
சிருஷ்டி டாங்கேயிடம் ஏற்பட்ட மாற்றம்
சம்பளத்தை உயர்த்திய சிருஷ்டி டாங்கே!
அஜீத் கூட டூயட் பாடணும்... ஆசைப்படும் சிருஷ்டி டாங்கே







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions