ராத்திரி நேரத்துல கன்னக்குழி அழகி செய்த வேலை - ஷாக்கான ரசிகர்கள்.!

Bookmark and Share

ராத்திரி நேரத்துல கன்னக்குழி அழகி செய்த வேலை - ஷாக்கான ரசிகர்கள்.!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து வருபவர் ஸ்ருஷ்டி டாங்கே. இவர் நரேனுடன் சேர்ந்து நடித்திருந்த கத்துக்குட்டி படம் மீண்டும் ரி-ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில் ஸ்ருஷ்டி கடந்த சனிக்கிழமை இரவு சைக்கிளில் வெறும் இரண்டு மணி நேரத்தில் 30 கி.மீ தூரத்தை கடந்துள்ளார். இந்த விடீயோவை அவரே ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகி அவரை பாராட்டி வருகின்றனர். சிரிக்கும் இவருடைய கன்னத்தில் அழகாக குழி விழுவதால் இவரை ரசிகர்கள் கன்னக்குழி அழகி என அழைப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"
பிரபல கன்னக்குழி நாயகியின் வைரலாகும் புகைப்படம் - தெறிக்கும் கமெண்ட்ஸ்.!
நான் கண்மூடித்தனமான அஜித் ரசிகை- பிரபல நடிகை
படப்பிடிப்பில் தொல்லை கொடுத்த இயக்குனர்- கண்ணீர் விடும் நடிகை
மோகன்லால் படத்தில் நடிப்பது பெருமை! - நடிகை சிருஷ்டி டாங்கே
முப்பரிமாணம்... சாந்தனுவின் புதிய பரிமாணம்!
நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்: சிருஷ்டி டாங்கே
நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்: சிருஷ்டி டாங்கே
தர்மதுரையில் ராதிகாவின் பெயர் ஏன் வரவில்லை – சீனு ராமசாமி விளக்கம்!
உதயநிதியின் அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகிகள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions