சிருஷ்டி டாங்கேயிடம் ஏற்பட்ட மாற்றம்

Bookmark and Share

சிருஷ்டி டாங்கேயிடம் ஏற்பட்ட மாற்றம்

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் சேரன் கதாநாயகனாக நடித்த படம் - யுத்தம் செய். இந்தப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே.

 யுத்தம் செய் படத்தை தொடர்ந்து  தமிழில் படங்கள் இல்லாமல் தெலுங்குப்பக்கம்போ ய்விட்டு மீண்டும் கோடம்பாக்கம் வந்தது மேகா படத்தின் மூலம். இளையராஜா இசையமைத்தும் இந்தப்படம் ஓடவில்லை.

அதே நேரம், ரசிகர்களின் பார்வையை சிருஷ்டி டாங்கே மீது திருப்ப வைத்தது. அதோடு, யார் இந்த கன்னக்குழி அழகி என்று அனைவரையும் பேசவைத்தது.  அதன்பின்னர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த டார்லிங், சித்தார்த் நடித்த எனக்குள் ஒருவன், பாடகர் கிரிஷ் நடித்த புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என வரிசையாக இவரது படங்கள் வெளிவந்தன.  

தற்போது சிருஷ்டி டாங்கே இயக்குநர் சுசீந்திரனின் தயாரிப்பில் உருவாகிகொண்டிருக்கும் வில் அம்பு படத்திலும், நடிகர் நரேனுடன் கத்துக்குட்டி படத்திலும், டி.வி.

தொகுப்பாளர் ம.க.பா ஆனந்துடன் நவரசத் திலகம், விஜய் வசந்துடன் அச்சமின்றி மற்றும் பிரசன்னா - கலையரசன் சேர்ந்து நடிக்கும் இதுவரை பெயர் சூட்டப்படாத ஒரு திரைப்படத்திலும் நடித்துவருகிறார். தமிழில் இத்தனை படங்களில் நடித்தாலும் தனக்கென ஒரு பி.ஆர்.ஓ.வையும் தற்போது நியமித்திருக்கிறார் சிருஷ்டி டாங்கே. 


Post your comment





Related News
ராத்திரி நேரத்துல கன்னக்குழி அழகி செய்த வேலை - ஷாக்கான ரசிகர்கள்.!
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"
பிரபல கன்னக்குழி நாயகியின் வைரலாகும் புகைப்படம் - தெறிக்கும் கமெண்ட்ஸ்.!
நான் கண்மூடித்தனமான அஜித் ரசிகை- பிரபல நடிகை
படப்பிடிப்பில் தொல்லை கொடுத்த இயக்குனர்- கண்ணீர் விடும் நடிகை
மோகன்லால் படத்தில் நடிப்பது பெருமை! - நடிகை சிருஷ்டி டாங்கே
முப்பரிமாணம்... சாந்தனுவின் புதிய பரிமாணம்!
நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்: சிருஷ்டி டாங்கே
நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்: சிருஷ்டி டாங்கே
தர்மதுரையில் ராதிகாவின் பெயர் ஏன் வரவில்லை – சீனு ராமசாமி விளக்கம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions