மோகன்லால் படத்தில் நடிப்பது பெருமை! - நடிகை சிருஷ்டி டாங்கே

Bookmark and Share

மோகன்லால் படத்தில் நடிப்பது பெருமை! - நடிகை சிருஷ்டி டாங்கே

தர்மதுரை, அச்சமின்றி படங்களுக்குப் பிறகு சிருஷ்டி டாங்கே மீண்டும் பிஸியாகிவிட்டார். சமீபத்தில் அவரை சந்தித்தபோது, "நான் கடுமையாகப் போராடி வெற்றி பெற்றிருக்கிறேன்.

நான்கு படங்கள் வெற்றி பெற்று, நானும் இந்த ரேசில் சேர்ந்திருக்கிறேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த வருடம் குறைந்தது பத்துப் படங்களாவது எனக்கு ரிலீஸ் ஆயிடும்.இப்போ நான் இன்னும் சந்தோஷமாக இருக்கிறேன். மோகன்லால் நடிக்கிற படம்.

மேஜர் ரவி டைரக்ஷன்னு சொன்னாலே உடம்பெல்லாம் சிலிர்க்குது.மோகன்லால் படத்துல நடிக்கிறோம்ன்னு ஒப்பந்தமான உடனேயே எப்ப அவருடன் நடிப்போம் என்று துடிச்சிட்டு இருந்தேன்.

நடிக்க ஆரம்பிச்ச உடனேயே ஜாம்பாவானுடன் நடித்த பெருமை எனக்கு. '1971 - Beyond The Border' என்ற இந்தப் படம் எனக்கு மலையாளத்தில் முதல் படம். அல்லு சிரிஷுடன் ஜோடியாக நடிக்கிறேன்.

ராணுவம் சம்மந்தப் பட்ட கதை இது. நான் தமிழ் பேசும் தமிழ் பெண்ணாக நடிக்கிறேன்.'1971 - Beyond The Border' படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகுது. 2017 எனக்கு நம்பிக்கை கொடுக்கும் ஆண்டாக அமையும்," என்கிறார் சந்தோஷமாக.


Post your comment





Related News
படப்பிடிப்பில் தொல்லை கொடுத்த இயக்குனர்- கண்ணீர் விடும் நடிகை
முப்பரிமாணம்... சாந்தனுவின் புதிய பரிமாணம்!
நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்: சிருஷ்டி டாங்கே
நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்: சிருஷ்டி டாங்கே
தர்மதுரையில் ராதிகாவின் பெயர் ஏன் வரவில்லை – சீனு ராமசாமி விளக்கம்!
உதயநிதியின் அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகிகள்!
சிருஷ்டி டாங்கேயிடம் ஏற்பட்ட மாற்றம்
சம்பளத்தை உயர்த்திய சிருஷ்டி டாங்கே!
அஜீத் கூட டூயட் பாடணும்... ஆசைப்படும் சிருஷ்டி டாங்கே
சண்டை காட்சியில் சிருஷ்டி டாங்கே காயம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions