டாக்டரால் பாலியல் தொல்லை – போலீஸிடம் சென்ற ஸ்ருதி ஹாசன்!

Bookmark and Share

டாக்டரால் பாலியல் தொல்லை – போலீஸிடம் சென்ற ஸ்ருதி ஹாசன்!

இந்திய திரையுலகில் நடிகை, இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகி என பன்முகம் கொண்டு விளங்குபவர் ஸ்ருதி ஹாசன். அதிலும் குறிப்பாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அவர் பிஸி நடிகையாக வலம்வருகிறார். மேலும் டிவிட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட தென்னிந்திய நடிகைகளில் இவரும் ஒருவர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர். குருபிரசாத் என்பவர், டிவிட்டரில் ஸ்ருதி மீது அவதுாறு பரப்பும் வகையில் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறார். மேலும் மன ரீதியில் ஸ்ருதி ஹாசனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ருதி ஹாசன் அவர்மீது போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions