பிரேமம் இயக்குனரின் அடுத்த பட ஹீரோ இவரா?

Bookmark and Share

பிரேமம் இயக்குனரின் அடுத்த பட ஹீரோ இவரா?

நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் கடந்த வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைத் தழுவியது. மலையாள வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கில் இப்படத்தின் ரீமேக் அண்மையில் வெளியானது.

சண்டு மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா ஹீரோவாக நடித்துள்ளார். ஸ்ருதி ஹாசனை தவிர மற்ற இரு கதாநாயகிகளும் மலையாள பிரேமம் படத்தில் நடித்தவர்களே. மலையாள படத்துக்கு இணையாக இல்லையென்றாலும் தெலுங்கிலும் இப்படம் வெற்றிபெற்றது. இந்நிலையில் சண்டு மொண்டேட்டி இயக்கும் அடுத்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
சமந்தா - நாகசைதன்யா வரவேற்பு நிகழ்ச்சி: நேரில் வாழ்த்திய சினிமா பிரபலங்கள்
சமந்தா நாக சைதன்யாவும் இப்போது அங்கு தான் ஹனிமூன் கொண்டாடுகிறார்களா? கசிந்த தகவல்
கணவருக்காக திடீரென தனது முடிவை மாற்றி கொண்ட சமந்தா.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions