போலி பாக்ஸ் ஆபிஸ் கணக்கு! அதிருப்தியான ராஜமௌலி

Bookmark and Share

போலி பாக்ஸ் ஆபிஸ் கணக்கு! அதிருப்தியான ராஜமௌலி

SS ராஜமௌலி தற்போது உலகம் முழுவதும் பிரபலமான இயக்குனர். அவர் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி இரண்டாம் பாகம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி ருபாய் வசூலித்த முதல் படம் என்ற பெருமையை பெற்றது.அதுபோல ராஜமௌலி திரைப்பயணத்தில் முக்கிய படம் 'மகதீரா'.

இந்த படத்தின் தயாரிப்பாளருடன் ராஜமௌலி சண்டை போட்டதாக கூறப்பட்டது. அதனால் தான் அவர் படத்தின் 100வது நாள் விழாவிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. உண்மையில் என்ன பிரச்சனை என தற்போது ராஜமௌலி ஒரு பேட்டியில் விளக்கமாக தெரிவித்துள்ளார்."தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், மகதீரா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் கணக்கை போலியாக மீடியாக்களுக்கு கூறினார்.

படம் நல்ல வசூல் ஈட்டியது என்றாலும், பப்ளிசிட்டிகாக 20 சதவீதம் அளவிற்கு அவர் உயர்த்தி சொன்னது எனக்கு பிடிக்கவில்லை.""மேலும் 100 நாள் ஓடவேண்டும் என்பதற்காகவே செலவு செய்து படத்தை தியேட்டரில் ஓட்டினார்.

இந்த விஷயத்தில் எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது, அதனால் தான் 100 நாள் விழாவில் பங்கேற்கவில்லை."


Post your comment





Related News
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
எல்லோரும் எதிர்பார்க்கும் கமல்ஹாசனின் அதிரடியே இதற்காக தானாம்!
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
விஜய்க்கு அந்த நோய் வரக்கூடாது என்பதற்காக தான் அப்படி சொன்னேன், பிரபல கட்சி பிரமுகர்
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions