பாகுபலி-2விற்கு ராஜமௌலி சம்பளம் மட்டும் இத்தனை கோடியா? அதிர்ந்த பாலிவுட்

Bookmark and Share

பாகுபலி-2விற்கு ராஜமௌலி சம்பளம் மட்டும் இத்தனை கோடியா? அதிர்ந்த பாலிவுட்

பாகுபலி-2 இந்திய சினிமாவே பெருமைப்படும் அளவிற்கு வெற்றிநடைப்போடுகின்றது. இப்படத்திற்காக அனைத்து கலைஞர்களும் சுமார் 5 வருடம் உழைத்துள்ளனர்.

இப்படத்திற்காக பிரபாஸ் ரூ 60 கோடி வரை சம்பளமாக பெற்றார் என நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.

இந்நிலையில் இப்படம் ரூ 1000 கோடி வரை வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அப்படி வசூல் வரும் பட்சத்தில் ராஜமௌலியின் சம்பளம் மட்டுமே அதில் ரூ 100 கோடி இருக்கும் என கிசுகிசுக்கப்படுகின்றது.

பாலிவுட்டை கலக்கும் கான் நடிகர்களை விட இவரின் சம்பளம் அதிகம் என்பதால் வட இந்தியாவே கொஞ்சம் அதிர்ச்சியில் தான் உள்ளதாம்.


Post your comment





Related News
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி
போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்
பிக்பாஸ் 2 - பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்
பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்
காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்
ஸ்ட்ரைக்கை மீறி நடந்த தளபதி-62 படத்தின் நிலை என்னாச்சு? - வெளிவந்த தகவல்.!
கலர்ஸ் தமிழுக்கு கை மாறிய பிக் பாஸ், தொகுத்து வழங்க போவது இவர் தான்.!
முருகதாஸுக்கு குவிந்த தல ரசிகர்களின் கோரிக்கை - செய்வாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions