இந்திய சினிமாவின் முன்னணி நடிகருடன் ராஜமௌலி- அடுத்தப்படம் இவருடனா?

Bookmark and Share

இந்திய சினிமாவின் முன்னணி நடிகருடன் ராஜமௌலி- அடுத்தப்படம் இவருடனா?

ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த பாகுபலி-2 வசூல் புரட்சி செய்து விட்டது. இந்நிலையில் தற்போது எல்லோரின் கவனமும் அடுத்து இவரின் இயக்கத்தில் நடிக்கப்போகும் நடிகர் யார் என்பது தான்.

பாகுபலி-2 ப்ரோமோஷனுக்காக ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் இவர் லண்டனில் கலந்துக்கொண்டார்.

அதில் யாருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் என கேட்க, கொஞ்சம் கூட யோசிக்காமல் ராஜமௌலி ‘ரஜினி சார் தான்.

அவருக்கான கதையை ரெடி செய்கிறேன், அதை ஓகே ஆனால், உடனே அவரிடம் கதை சொல்லி, படப்பிடிப்பிற்கு சென்றுவிடுவேன்’ என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
தமிழில் திரைப்படமாக தயாராகும் எக்ஸ் வீடியோஸ்
பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?
பாகுபலி மீண்டும் ! ராஜமௌலியின் அடுத்த யுத்தம் ஆரம்பம்
ஸ்பைடர் படம் குறித்து சூப்பர் தகவலை வெளியிட்ட முருகதாஸ்
ராஜமௌலி காரு ஏன் இந்த முடிவு?
ஸ்பைடர் தமிழகத்தில் எத்தனை கோடிக்கு தெரியுமா விலைபோகின்றது!
விஜய்-62 படத்தை இயக்கும் முன்னணி இயக்குனர், அவரே சொல்லிவிட்டார்- ரசிகர்கள் உற்சாகம்
நாசர் தலைமையில் நடிகர் சங்க செயற்குழு கூட்டம்
தெலுங்கு சூப்பர்ஸ்டாருடன் மோதும் கார்த்தி?
சாலை விபத்தில் சிக்கினார் `தங்கல்' பட நாயகி '







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions