'பாகுபலி'யை அடுத்து 'மகாபாரதம்'. ராஜமெளலியின் மெகா திட்டம்

Bookmark and Share

'பாகுபலி'யை அடுத்து 'மகாபாரதம்'. ராஜமெளலியின் மெகா திட்டம்

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்காக ஐந்து வருடங்கள் செலவழித்த ராஜமெளலி கிட்டத்தட்ட அந்த படத்தை முடித்துவிட்டார். இந்த படம் வரும் ஏப்ரலில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் பாகுபலியை அடுத்து இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தை பிரமாண்டமாக படமாக்க ராஜமெளலி முடிவு செய்துள்ளாராம்.

இதற்கான பணிகளை தொடங்கிவிட்டதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions