எஸ்.எஸ்.ராஜமௌலி படத்தில் சூர்யா!

Bookmark and Share

எஸ்.எஸ்.ராஜமௌலி படத்தில் சூர்யா!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி உலக அளவில் மாபெரும் வெற்றிபெற்ற படம் பாகுபலி. இதில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.

அதை தொடர்ந்து பாகுபலி 2 படத்தின் வேலைகளில் மிக முன்பரமாக இறங்கியுள்ளனர் படக்குழு. இதை தொடர்ந்து சூர்யா பாகுபலி 2 வில் நடிக்கபோவதாக வந்த வதந்தி தற்போது உண்மை என கூறப்படுகிறது. இதற்க்கு முன் நடந்த விழாவில் சூர்யா, எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கும் தன் ஆசையை வெளிப்படுத்தியது அனைவரும் அறிந்ததே.

பாகுபலியை விட அதன் இரண்டாம் பாகத்தில் ஆக்க்ஷனும், செண்டிமெண்டும், பிரமாண்டமும் அதிகம் என்று ராணாவின் கருத்தை இயக்குநர் ராஜமௌலியும் அங்கீகரித்தது குறுப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions