ராஜமௌலியைக் கவர்ந்த முன்னணி நடிகைகள்

Bookmark and Share

ராஜமௌலியைக் கவர்ந்த முன்னணி நடிகைகள்

பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி பாகுபலி படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து  இரண்டாம் பாகத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் பரபரப்பாகியுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் 30 வயதைக் கடந்தும் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளாக வலம் வரும் அனுஷ்காவையும், த்ரிஷாவையும்தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  

அதற்கு காரணம் அவ்விரு நடிகைகளும் நடித்து வரும் வித்தியாசமான திரைப்படங்களே.  தனது டுவிட்டர் பக்கத்தில் சைஸ் ஜீரோ(இஞ்சி இடுப்பழகி) மற்றும் நாயகி படங்களின் புகைப்படங்களே ரசிகர்களின் கவனத்தை இந்தளவிற்கு ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கதாக உள்ளதாக ராஜமௌலி தெரிவிக்கிறார்.

சைஸ் ஜீரோ படத்தில் நடிகை அனுஷ்கா உடல் எடையைக் கூடிக் குறைத்து வெளிவந்திருக்கும் புகைப்படங்களும் நாயகி படத்தில் த்ரிஷா மர்ம புன்னகையுடன் கையில் கத்தியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படமும் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகம், பாராட்டுவதாகவும் ராஜமௌலி கூறியுள்ளார்.  


Post your comment





Related News
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions