சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்2015- போட்டியே இன்றி விருதை தட்டிச்சென்ற எஸ்.எஸ்.ராஜமௌலி

Bookmark and Share

சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்2015- போட்டியே இன்றி விருதை தட்டிச்சென்ற எஸ்.எஸ்.ராஜமௌலி

சினிமா எக்ஸ்பிரஸ் விருது வழங்கும் விழாவில் இந்த வருடம் சிறந்த இயக்குநருக்கான விருதை எஸ்.எஸ்.ராஜமௌலி தட்டிச்சென்றுள்ளார். இதில் இவருக்கு போட்டியாக யாருமே இல்லையாம். அந்த அளவிற்கு  மிக அதிகப்படியான வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகர் – இப்பிரிவில் பாபநாசம் கமல், பாகுபலி பிரபாஸ் இருவருக்கும் கடுமையான போட்டி நிலவியுள்ளது. இறுதியில் அதிக வாக்குகள் பெற்று கமல் இந்த விருதை தட்டிச்சென்றுள்ளார்.

சிறந்த படம் – இதிலும் பாபநாசம் படமும் பாகுபலி படமுமே போட்டிக்களத்தில் இருந்துள்ளது. இறுதியாக பாபநாசம் படமே விருதை வென்றுள்ளது.

 


Post your comment





Related News
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions