இயக்குனர் ராஜமௌலியின் நேர்மை!

Bookmark and Share

இயக்குனர் ராஜமௌலியின் நேர்மை!

இயக்குனர் ராஜமௌலி அவருடைய ஒவ்வொரு அணுகுமுறையும் உண்மையாகவும் வித்தியாசமாகவும் உள்ளதாக தெலுங்குத் திரையுலகினர் பிரமித்துப் போயுள்ளனர்.

தங்களது படம் 100 நாள் ஓடியது என்று சொல்வதற்காக படத்தை ஓட்டிய பல சம்பங்கள் நடந்துள்ளன, இன்னமும் நடந்து வருகின்றன. ஆனால், அப்படி ஒரு வெற்று சாதனைக்காக எங்களது பாகுபலி படத்தை ஓட்டிக் கொண்டிருக்க மாட்டோம்  என்றார். நேற்று அவருடைய டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது..  

“50, 100, 175 நாட்கள் என்பதெல்லாம் கடந்த காலத்தில் நடந்தது. இன்று படங்கள் ஆயிரம் திரையரங்குகளில் வெளியானால் 3, 4  வாரங்கள் மட்டும் ஓடுவதுடன் முடிவடைந்துவிடும்.  மற்றபடி பாகுபலி படத்தின் ஓட்டம் முடிந்துவிட்டது.  தவறான சாதனைகளை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம்.

ரசிகர்கள் எங்களுக்கு மறக்க முடியாத வெற்றியைத் தந்திருக்கிறார்கள். நமது திரையுலகம் இப்படி விஷயங்களில் சிக்கிக் கிடக்கிறது. அதற்கு நாமும் உடந்தையாக வேண்டாம். எங்கெல்லாம் ஷேர் வருகிறதோ அங்கு மட்டுமே பாகுபலி ஓடும். அப்படிச் செய்யாமல் இருந்தால் மற்ற புதிய படங்களும் அதை தொடர்வார்கள்.

தவறான சாதனைகளுக்காக தியேட்டர்களை பிளாக் செய்ய மாட்டோம்,” என்று ராஜமௌலி தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions