1000 கோடி கடந்தது பாகுபலி2! ஆனால் ராஜமௌலி மீது செம கடுப்பில் இருக்கும் நடிகை..

Bookmark and Share

1000 கோடி கடந்தது பாகுபலி2! ஆனால் ராஜமௌலி மீது செம கடுப்பில் இருக்கும் நடிகை..

இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி2 படம் இதுவரை இந்திய சினிமா பார்த்திராத ஒரு சாதனையை படைத்துள்ளது. 1000 கோடி வசூல் ஈட்டியுள்ளதால் ராஜமௌலி மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இது ஒருபுறமிருக்க, இந்த படத்தில் நடித்த தமன்னா இயக்குனர் ராஜமௌலி மீது செம கடுப்பில் உள்ளாராம். 2ம் பாகத்திற்காக அவர் நடித்த பல சீன்களை வெட்டியது தான் அதற்கு காரணம்.

மொத்த படத்திலும் மூன்று முறை மட்டுமே வரும் தமன்னாவுக்கு வசனம் எதுவுமே இல்லை. பாகுபலி முதல் பாகத்தில் கலக்கிய அவரை இரண்டாம் பாகத்தில் முழுமையாக ஒதுக்கியதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

வழக்கமாக எப்போதும் ட்விட்டரில் அக்ட்டிவாக இருப்பவர் தமன்னா, ஆனால் பாகுபலி படம் வெளியான அன்றிலிருந்து அவர் ட்விட்டர் பக்கமே வரவில்லை என்பதும் கவனிக்கப்படவேண்டிய விஷயம்.


Post your comment





Related News
பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி
போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்
பிக்பாஸ் 2 - பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்
பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்
காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்
ஸ்ட்ரைக்கை மீறி நடந்த தளபதி-62 படத்தின் நிலை என்னாச்சு? - வெளிவந்த தகவல்.!
கலர்ஸ் தமிழுக்கு கை மாறிய பிக் பாஸ், தொகுத்து வழங்க போவது இவர் தான்.!
முருகதாஸுக்கு குவிந்த தல ரசிகர்களின் கோரிக்கை - செய்வாரா?
தடையை மீறி நடக்கும் தளபதி-62, கலாய்த்து தள்ளிய காமெடி நடிகர் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions