100 நாட்களுக்கு மேல் படமான ஒரு சீன்

Bookmark and Share

100 நாட்களுக்கு மேல் படமான ஒரு சீன்

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள "பாகுபலி" படத்தில், நீர்வீழ்ச்சி காட்சி, 109 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்வீழ்ச்சியும், படத்தின் ஒரு கேரக்டராக உள்ளதால், நீண்ட நாட்கள் அளவிற்கு இந்த காட்சி படமாக்கப்பட்டதாம். படத்தின் மொத்த சூட்டிங் நடைபெற்ற நாட்களில், மூன்றில் ஒரு பங்கு வீதம், இந்த நீர்வீழ்ச்சி காட்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி படம், ஜூலை 10ம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளி்ட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. ஹிந்தியில், கரன் ஜோஹர், படத்தை வெளியிடுகிறார்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions