பாகுபலிக்கு பிறகு அடுத்த பிரம்மாண்ட படம்! பிளானை மாற்றிய ராஜமௌலி

Bookmark and Share

பாகுபலிக்கு பிறகு அடுத்த பிரம்மாண்ட படம்! பிளானை மாற்றிய ராஜமௌலி

இயக்குனர் ராஜமௌலி இன்று இந்திய சினிமாவை உலக சினிமா அரங்கில் தலைதூக்கி நிற்க செய்து விட்டார். பாகுபலி இன்று உலகளவில் வசூல் சாதனை செய்துவருகிறது.ரூ 1500 கோடியை தாண்டி வசூல் போய்க்கொண்டிருக்கும் வேளையில் ராஜமௌலி நினைத்தால் பாகுபலி 3 ஐ இயக்கலாம் என்பது பலரின் எதிர்பார்ப்பு.

ஆனால் அவரோ அது ஓவர். வருங்காலத்தில் மகாபாரதத்தை எடுக்க வேண்டும் என்பது ஆசை. இப்போதைக்கு பிளான் இல்லை என தெரிவித்திருந்தார்.ஆனால் வேறொரு இயக்குனர் மகாபாரத்தை மோகன் லாலை வைத்து எடுக்கப்பபோவதாக ஒரு சில தகவல்கள் வெளியானது.

தற்போது ராஜமௌலி மகாபாரதத்திற்கு பதிலாக வீரசிவாஜியின் வாழ்க்கையை படமாக இயக்க போகிறாராம்.


Post your comment





Related News
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நீங்க செட்டப் பண்ணுங்க பாடலை போட்ட பிக் பாஸ் - ஆரவ் என்ன செய்தார் தெரியுமா?
பிரபல இயக்குனரின் படத்தில் அதற்கு நோ சொல்லி வாய்ப்பை மறுத்த ஓவியா.!
நான் செஞ்ச எல்லாத்துக்கும் காரணம் கமல் தான் - சுஜா ஓபன் டாக்.!
ஓவியாவால் திணரப்போகும் OMR - விஷயம் என்ன தெரியுமா?
ப்ளூவேல் கேமை விட கொடூரமாக மாறிய பிக் பாஸ் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
பைரவா, சிங்கம்-3 படத்தால் தியேட்டர்களுக்கு வந்த பிரச்சனை
தமிழில் திரைப்படமாக தயாராகும் எக்ஸ் வீடியோஸ்
பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?
விஜய்யின் திரைப்பயணத்தில் ஏற்பட்ட திருப்பங்கள்- பிறந்தநாள் ஸ்பெஷல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions