மீண்டும் ராஜமௌலி படத்தில் நடித்து குறித்து சுதீப் பெருமிதம்

Bookmark and Share

மீண்டும் ராஜமௌலி படத்தில் நடித்து குறித்து சுதீப் பெருமிதம்

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் டோலிவுட்டில் உருவான சரித்திர திரைப்படமான பாகுபலி நேற்று தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி போன்ற மொழிகளில் உலகம் முழுவதும் திரைக்கு வந்தது.

பிரபாஸ், ராணா அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் போன்ற பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். கன்னட நடிகர் சுதீப் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

ராஜமௌலி இயக்கிய நான் ஈ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து புகழ் பெற்ற சுதீப் மீண்டும் அவரது இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் நடித்து குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுதீப் கூறுகையில் பாகுபலி படத்தில் அஸ்லாம் கான் எனும் வேடத்தில் தான் நடித்திருப்பதாகவும் அஸ்லாம் கான் போருக்கு தேவையான சிறந்த ஆயுதங்களை வழங்குவதாகவும் அத்தகைய ஆயுதங்களை தயாரிக்க படக்குழுவினர் அதிக ஆராய்ச்சிகள் செய்தாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இயக்குநர் ராஜமௌலியுடன் நான் ஈ படத்திற்கு பின்னர் மீண்டும் பாகுபலி படத்தில் இணைந்தது மகிழ்ச்சி மட்டுமல்லாது பெருமிதத்தையும் தருவதாக சுதீப் கூறியுள்ளர்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions