ராஜமௌலி காரு ஏன் இந்த முடிவு?

Bookmark and Share

ராஜமௌலி காரு ஏன் இந்த முடிவு?

பாகுபலி படத்தின் மூலம் பெரும் சாதனை படைத்து விட்டார் இயக்குனர் ராஜமௌலி. இவரின் அடுத்த படம் என்ன என்பது தான் அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.தற்போது ராஜமௌலி ஜூனியர் என்.டி,ஆரை வைத்து படம் எடுக்க இருக்கிறார்.

இப்படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் எதுவும் சிறதளவு கூட இல்லாமல் எடுக்க வேண்டும் என்பது அவரின் நோக்கமாம்.இந்நிலையில் இப்படத்திற்கான கதையை ரோமானியாவில் இருக்கும் அவர் எழுதிக்கொண்டிருக்கிறாராம்.

மேலும் அடுத்த மாதம் இந்தியா திரும்புகிறாராம்.பாகுபலியின் சிறப்பே கிராஃபிக்ஸ் காட்சிகளை உண்மைக்காட்சிகள் போல காட்டியது தான். இதுவும் அதன் சாதனைக்கான முக்கிய அம்சம்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions