ராஜமௌலி படம் நாவலில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா- படக்குழு மீது வழக்கு தொடர்ந்த எழுத்தாளர்

Bookmark and Share

ராஜமௌலி படம் நாவலில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா- படக்குழு மீது வழக்கு தொடர்ந்த எழுத்தாளர்

ராஜமௌலி படங்கள் என்றாலே ரசிகர்கள் பெரிதாக எதிர்ப்பார்க்கிறார்கள். அதற்கு காரணம் அவருடைய மகதீரா, நான் ஈ, பாகுபலி போன்ற படங்கள்.

தற்போது ராஜமௌலி இயக்கிய மகதீரா படம் என்னுடைய நாவலில் இருந்து எடுக்கப்பட்டது என்று பிரபல எழுத்தாளர் எஸ்.பி. சாரி ஹைதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தன்னுடைய அனுமதி இல்லாமல் தன் நாவலில் இருந்து படக்குழு எடுத்துள்ளனர். அதற்கான சரியான அங்கீகாரத்தை தனக்கு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மகதீரா படக்குழு கதாபாத்திரங்களின் பெயரை மட்டும் மாற்றி என்னுடைய நாவல் கதையை இயக்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
27 மாநிலங்களில் சாதனை, ஒரு மாநிலத்தில் மட்டும் சோதனை- பாகுபலி-2விற்கு அந்த பெருமை கிடைக்குமா?
மீண்டும் ராஜமவுலி உடன் இணையும் பிரபாஸ்
ரஜினிக்கு ஏற்றவாறு கதை அமைந்தால் கண்டிப்பாக அவரை இயக்குவேன்: எஸ்.எஸ்.ராஜமௌலி
என்னால் எதுவும் பேச முடியவில்லை- பாகுபலி-2 தனுஷ் ரியாக்‌ஷன்
பாகுபலி A முதல் Z வரை இத்தனை பிரமாண்டத்திற்கு என்ன காரணம்- ஸ்பெஷல்
பாகுபலிக்கு எதிர்ப்பு காட்டும் கன்னடர்கள்- அவர்களுக்காக ஒரு வீடியோ வெளியிட்ட ராஜமௌலி
பாகுபலி-2 தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா. வசூல் வருமா? அச்சத்தில் விநியோகஸ்தர்கள்
பாகுபலி 2 படத்தின் சென்சார், ரன்னிங் டைம் வெளியானது
கன்னடர்களுக்கு ராஜமௌலி கடும் கண்டனம்
ராஜமௌலியின் அடுத்தப்படம் இதுவா? முன்னணி நடிகருடன் பேச்சு வார்த்தை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions