பாகுபலி 2 பிரம்மாண்ட இசை வெளியீடு எங்கு தெரியுமா?

Bookmark and Share

பாகுபலி 2 பிரம்மாண்ட இசை வெளியீடு எங்கு தெரியுமா?

ராஜமௌலி இயக்கியிருக்கும் பாகுபலி இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். படமும் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது.

தற்போது டிரைலரை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பிரம்மிப்பில் இருக்கின்றனர்.

இந்த ஒரு படத்துக்காக பிரபாஸ், ராணா எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள் நாம் அறிந்த விஷயம். படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டை வேறலெவலில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இசை வெளியீட்டை ஹைதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் பெரிய செட் போட்டு நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்களாம். Lahari Recording Company இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை ரூ. 4.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாம்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions