என்னால் எதுவும் பேச முடியவில்லை- பாகுபலி-2 தனுஷ் ரியாக்‌ஷன்

Bookmark and Share

என்னால் எதுவும் பேச முடியவில்லை- பாகுபலி-2 தனுஷ் ரியாக்‌ஷன்

தனுஷ் தற்போது தனது விஐபி-2 படத்தில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் இன்று ரிலிஸாகிய பாகுபலி-2வை இன்று முதல் ஷோவே திரையரங்கில் சென்று பார்த்துள்ளார்.

படம் பார்த்து முடித்த பிறகு ‘என்னால் பேசவே முடியவில்லை, இது தான் masterpiece என்று தெரிவித்துள்ளார்.

இது மட்டுமின்றி பிரபாஸை மிகவும் புகழ்ந்துள்ளார், அவர் திறமைக்கும், காத்திருப்புக்கும் கிடைத்த வெற்றி இது’ என டுவிட் செய்துள்ளார்.

 

Dhanush ✔ @dhanushkraja

There is no easy way 2 express wat a mind blowing experience bahubali 2 was.OMG.Speechless.salute 2 d entire team.pls watch it in theatres

 

Dhanush ✔ @dhanushkraja

And #prabhas .. never seen a face that's so endearing. So innocent yet fierce. Your hard work humbled me. Congrats. Way to go bro.

 

Dhanush ✔ @dhanushkraja

@ssrajamouli sir :)


Post your comment

Related News
அரசியலுக்கு யார் வர வேண்டும்? கமலா? ரஜினியா? - முன்னணி நடிகர் ஓபன் டாக்.!
என்னது பிக் பாஸ் வீட்டில் சிம்புவா? - ஏன்? எப்படி?
இறுதிக்கட்டத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்!
தல 58 இயக்க போவது யார்? தல அஜித்தின் பிளான் என்ன?
ஓவியாவின் மனதில் மலர்ந்த புது காதல் - யார் அந்த காதலர்?
தனது வில்லனுக்கு குரல் கொடுத்த தனுஷ் - யார்? எந்த படத்திற்க்கு தெரியுமா?
பிக் பாஸ் வீட்டில் ஓவியாவுக்கு பிடித்த பிரபலம் ஆரவ் இல்லை வேறு யார் தெரியுமா?
அந்த நடிகரை போல விஜயும் இதை செய்ய வேண்டும் - கமல் அதிரடி.!
பிக் பாஸ் பிரபலங்களின் முகத்திரையை கிழித்த சுஜா - புகைப்படம் உள்ளே.!
ஸ்பைடர் படத்தை பார்த்து இந்த நடிகரை பாராட்டாமல் இருக்க முடியாதாம்.!About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions