பாகுபலி-2 தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா. வசூல் வருமா? அச்சத்தில் விநியோகஸ்தர்கள்

Bookmark and Share

பாகுபலி-2 தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா. வசூல் வருமா? அச்சத்தில் விநியோகஸ்தர்கள்

பாகுபலி வெற்றியை தமிழகத்தில் யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள். குறைந்த தொகைக்கு வாங்கி பெரிய லாபத்தை பாகுபலி எட்டிப்பிடித்தது.

அந்த வெற்றி பாகுபலி-2வை தமிழகத்தில் ரூ 50 கோடி வரை வியாபாரம் செய்ய வைத்துள்ளது.

ரூ 50 கோடி என்றால் கிட்டத்தட்ட எந்திரன் வசூலையே பாகுபலி-2 தமிழகத்தில் முறியடிக்க வேண்டும்.

அப்போது தான் நல்ல லாபத்தை எட்டும் என கூறப்படுகின்றது, மேலும், பெரியத்தொகை என்பதால் இந்த முறை லாபம் வருவதே கஷ்டம் தான் என சென்னையின் முன்னணி திரையரங்க உரிமையாளர் சில நாட்களுக்கு முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சூரி படத்தில் காமெடியனாக நடிக்க ஆசைப்படும் முன்னணி நடிகர்.!
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?
திகிலான ரேடியோ ரூமில் நடிகர் சத்யராஜ் !!!
இனி தளபதி விஜய்க்கு நடனத்தில் நான் தான் போட்டி - பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்.!
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '
மெர்சல் மெகா ஹிட் நடிகருக்கு ஜோடியான ப்ரியா பவானி ஷங்கர்.!
ஜல்லிக்கட்டில் தல அஜித் ரசிகர் செய்த வேலை - வைரலாகும் அட்டகாசமான புகைப்படம்.!
கடற்கரையில் இறந்து கிடந்த பிரபல நடிகர் - அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்.!
தளபதி விஜய், மெர்சல் படத்திற்கு தேசிய விருது கிடைக்கணுமா? - உடனே இதை செய்யுங்க ரசிகர்களே.!
தேவயானி மற்றும் நகுலின் தந்தை மரணம் - சோகத்தில் திரையுலகம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions