ராஜமௌலிக்கு ரஜினிகாந்த் செய்யும் உதவி

Bookmark and Share

ராஜமௌலிக்கு ரஜினிகாந்த் செய்யும் உதவி

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து வரும் 2.0 மற்றும் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் பாகுபலி 2 தான் இந்த வருடத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிரமாண்ட படங்கள்.

பாகுபலி 2 அடுத்த மாதம் வெளிவரவுள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் பாகுபலி 2 படத்தின் தமிழ் பாடல்கள் ஏப்ரல் 8ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள பிரமாண்ட விழாவில் வெளியிடப்படவுள்ளது. அந்த விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions