கன்னடர்களுக்கு ராஜமௌலி கடும் கண்டனம்

Bookmark and Share

கன்னடர்களுக்கு ராஜமௌலி கடும் கண்டனம்

ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது பாகுபலி 2. இந்த படத்தில் தமிழரான சத்யராஜ் நடித்துள்ளதால் அதை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்கமாட்டோம் என சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேலும் சத்யராஜ் 10 வருடத்திற்கு முன் காவிரி பிரச்சனை பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்டால் மட்டுமே அனுமதிப்போம் என கூறிவருகின்றனர்.

இந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் ராஜமௌலி, "நான் சத்யராஜுடன் 5 வருடம் பணியாற்றிவிட்டேன், அவர் மற்றவர்களை புண்படுத்தும்படி பேசுபவர் என்று கற்பனையில் கூட என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. அவர் பேசியதாக கூறப்படும் வீடியோ சுமார் 10 வருடங்களுக்கு முன் வந்தது. அதற்கு பிறகு அவர் நடித்த 30 படங்கள் கர்நாடகாவில் வெளியாகியுள்ளது, ஏன் பாகுபலி படம் கூட வசூலில் சாதனை படைத்தது. அப்போதெல்லாம் எதுவும் பேசாமல், தற்போது வந்து போராட்டம் நடத்துவது சரியல்ல" என கன்னடர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
பாக்ஸ்ஆபிஸில் புதிய மைல்கல்லை கடந்த மெர்சல்! ரசிகர்கள் கொண்டாட்டம்
தயாரிப்பாளரின் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் உத்தமரா- இயக்குனர் போட்ட திடுக்கிடும் பதிவு
கமல்ஹாசனை மிரட்டும் வகையில் அமைச்சர்கள் பேசக்கூடாது: பிரகாஷ்ராஜ்
சூர்யா- விஸ்கி, கார்த்தி - காக்டெயில் மிக்ஸ்: போஸ் வெங்கட்
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?
திருப்பதியில் நடந்த நமீதா திருமண நிச்சயதார்த்தம்
பெண்களுக்கு எதிரான வன்முறை மோசமான செயல்: ஷாருக்கான்
கந்துவட்டியை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமல்
பற படப்பிடிப்பை தொடங்கி வைத்த ரஞ்சித்
அன்புசெழியனை தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது: இயக்குனர் சீனு ராமசாமி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions