நட்சத்திர கிரிக்கெட் போட்டி மூலம் கிடைத்த மொத்த தொகை எவ்வளவு?

Bookmark and Share

நட்சத்திர கிரிக்கெட் போட்டி மூலம் கிடைத்த மொத்த தொகை எவ்வளவு?

கடந்த ஞாயிறன்று நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி தான் அந்நாளில் தமிழகத்தின் ஹாட் டாபிக். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நடத்தப்பட்ட அந்த போட்டியின் மூலம் ரூ. 13 கோடி வசூல் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த போட்டியின் சேட்டிலைட் உரிமம் மட்டுமே ரூ. 9 கோடிக்கு விற்பனையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கட்டிடம் கட்டுவதற்கான மீதி தொகையை திரட்ட நடிகர்கள் விஷால் மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து ஒரு படத்தில் இலவசமாக நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் "தோனி கபடி குழு" !
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions