பிரதமரின் கருப்பு பண வேட்டையால் நடிகர்கள் சம்பளம் குறைகிறது?

Bookmark and Share

பிரதமரின் கருப்பு பண வேட்டையால் நடிகர்கள் சம்பளம் குறைகிறது?

கருப்பு பணத்துக்கு எதிராக மோடியின் அதிரடி வேட்டை தான் தற்போது இந்தியா முழுவதும் ஹாட் டாபிக். இதை பிரபலங்கள் பலரும் ஆமோதித்து வருகிறார்கள். ஆனால் மக்களுக்கு எப்படி இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோ அதேபோல்தான் பிரபலங்களுக்கும்.

20-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் இதனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம். மேலும் தியேட்டர்களிலும் மக்கள் கூட்டம் குறைவாகவே உள்ளதாம். இதுவரை கருப்பு பணத்தை வைத்துத்தான் நடிகர்கள் கேட்ட சம்பளத்தை தயாரிப்பாளர்கள் தாராளமாக வழங்கி வந்தார்கள். ஆனால் இனி நடிகர்களின் சம்பளம் அதிரடியாக குறைக்கப்படும் என கோலிவுட்டில் பேசப்படுகிறது.


Post your comment





Related News
இத்தனை கோடியா? பிரபாஸின் செய்கையால் கடுப்பான தயாரிப்பாளர்கள்!
2.ஓ படத்தில் நடிக்க அக்ஷய்குமாருக்கு இவ்வளவு சம்பளமா?
அஜித், விஜய்யின் தற்போதைய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?
நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் மற்றொரு மாற்றம்?
நட்சத்திர கிரிக்கெட்டுக்கு தேர்தல் கமிஷன் அனுமதி
நட்சத்திர கிரிக்கெட்டில் விளையாடும் அணிகளின் அறிமுக கூட்டம் நாளை நடக்கிறது!
அடிமேல் அடியால் சோகத்தில் மூழ்கிய சிவகார்த்திகேயன்
நடிகர், நடிகை வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது: சூர்யா பேட்டி
நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகுவதாக விஷால் அறிவிப்பு
டிச.,24ம் தேதி 1980களின் திரைநட்சத்திரங்கள் சந்திப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions