ஸ்டீவ் ஜாப்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு

Bookmark and Share

ஸ்டீவ் ஜாப்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு

ஆஸ்கர் விருது வென்ற இயக்குநர் டேனி பாய்ல் இயக்கியுள்ள "ஸ்டீவ் ஜாப்ஸ்" படத்தின் டிரைலர், ஆன்லைனில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கேதே வின்ஸ்லெட் மற்றும் சேத் ரோஜென், ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் கேரக்டர்களில் நடித்துள்ளனர். மைக்கேல் பாஸ்பென்டெர், முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

படத்தின் டிரைலரில், படம் சம்பந்தப்பட்ட வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions