கடும் துயரத்தில் ஆழ்ந்த உலகப்புகழ் பெற்ற இயக்குனர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்

Bookmark and Share

கடும் துயரத்தில் ஆழ்ந்த உலகப்புகழ் பெற்ற இயக்குனர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்

ஜுராசிக் பார்க் படங்கள் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த BFG வரை ஸ்டீவன் ஸ்பில்பேர்க் படங்கள் உலகம் முழுவதும் பிரபலம்.

மக்கள் அனைவரையும் தன் படங்கள் மூலம் மகிழ்ச்சியாகிய அவர் இன்று மீளா துயரத்தில் இருக்கிறார். அவரின் தாயார் Leah Adler தன் 97 வயதில் காலமானார். அதனால் மொத்த குடும்பமும் தற்போது துயரத்தில் உள்ளது.

ஸ்டீவன் ஸ்பில்பேர்கின் தந்தை Arnold Meyer Spielberg இந்த வாரம் 100 வயதை கடந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions