அரசியல் நப்பாசை- விஷாலை எதிர்த்து கபாலி, தெறி தயாரிப்பாளர் தாணு போராட்டம்

Bookmark and Share

அரசியல் நப்பாசை- விஷாலை எதிர்த்து கபாலி, தெறி தயாரிப்பாளர் தாணு போராட்டம்

தாணு கபாலி, தெறி என இரண்டு பிரமாண்ட வெற்றிகளை ருசித்தவர். இவரை எதிர்த்து வரும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் களம் இறங்குகின்றார்.

இந்நிலையில் நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஷால், ஞானவேல்ராஜா ஆகியோர் தாணுவை தாக்கி பேசினார்கள்.

இதை தொடர்ந்து தாணு தற்போது நடிகர் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார், மேலும், விஷால் அரசியல் நப்பாசையால் தான் இதை எல்லாம் செய்கின்றார்.

விஷால் படத்தால் இதுவரை 120 விநியோகஸ்தர்கள் நஷ்டமடைந்துள்ளனர், ஆனால், இவர் எல்லோரையும் காப்பாற்றப்போகிறேன் என கூறிவருகிறார்’ என தாணு தெரிவித்துள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions