‘அச்சம் என்பது மடமையடா’ புதிய டீசர் இன்று வெளியாகிறது!

Bookmark and Share

‘அச்சம் என்பது மடமையடா’ புதிய டீசர் இன்று வெளியாகிறது!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. இதன் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் ஷோக்காலி எனும் பாடலின் டீசர் இன்று மாலை 6 மணியளவில் இணையத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் விக்னேஷ் சிவன் இந்த பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார்.

 


Post your comment





Related News
எனக்கு காதலா? நடிகை மஞ்சிமா மோகன் கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக்
சிம்பு ரசிகர்களுக்கு AAA மட்டுமில்லை, மற்றொரு ட்ரீட்டும் காத்திருக்கிறது!
முதல் வருட கொண்டாட்டத்தில் தள்ளிபோகாதே! ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
கொடியின் வசூலை ஒரே வாரத்தில் தாண்டிய AYM!
அச்சம் என்பது மடமையடா படத்துக்கு வந்த புது சிக்கல்!
சிம்பு படத்திற்கு யு சான்றிதழ்
அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி முடிவானது!
அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் எப்போது?
ரிலீஸுக்கு தயாராகும் அச்சம் என்பது மடமையடா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions