சிம்பு முன்னிலை- நடிகர் சங்க தேர்தல் விவரம்!

Bookmark and Share

சிம்பு முன்னிலை- நடிகர் சங்க தேர்தல் விவரம்!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. இன்று நடைபெற்ற தேர்தலில் 1,824 நேரடி வாக்குகளும், 783 தபால் வாக்குகளும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் சங்க தேர்தல் வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகமான அளவில் வாக்குப்பதிவு நடந்தது இதுவே முதல்முறையாகும். வாக்கு எண்ணும் மையத்தின் கடைசி வரிசையில் கார்த்தி ஆகியோர் அமர்ந்துள்ளனர்.முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி  விறுவிறுப்பாக நடந்து வந்துள்ளன.

வாக்குப்பதிவு நடந்த அதே மயிலாப்பூர் தனியார் பள்ளியில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தாபால் வாக்குகளில்  சிம்பு, விஜயகுமார் சரத் அணி முன்னிலை.
இரவு ஒன்பது மணிக்குள் முடிவுகள் முழுமையாக தெரிந்துவிடும் என அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.


Post your comment





Related News
வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
சிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்
மீண்டும் வருவேன்; நம்புங்கள்! - ரசிகர்களுக்கு சிம்பு வெளியிட்ட வீடியோ
இணையதளத்தில் சிம்புவின் புதிய படம்: கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர் புகார்
அச்சம் என்பது மடமையடா மற்றொரு சிங்கிள் டிராக் விரைவில் வெளியீடு!
இம்மாதம் சிம்புவின் இது நம்ம ஆளு வெளியாகுமா?
இது நம்ம ஆளு பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு பிறந்த நாளில் வெளியாகும் ‘இது நம்ம ஆளு’ பட ஆடியோ!
சிம்பு படம் 60 கோடி பிசினஸ்! ஆச்சரியத்தில் திரையுலகம்
ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் புக்கான சிம்புவின் நாயகி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions