ரஜினி, கமலை கிண்டல் செய்த சிம்பு

Bookmark and Share

ரஜினி, கமலை கிண்டல் செய்த சிம்பு

கடந்த பல வருடங்களாக நடிகர் சங்கத்திற்கு தேர்தலே நடைபெறாமல் இருந்துள்ளது. கடந்த பத்து வருடங்களில் அறிமுகமானவர்களும் அதற்கு முன்னர் அறிமுகமானவர்கள் கூட முதல் முறையாக தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை, தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றார். பின்னர் பேசிய கமல்ஹாசன் தென்னிந்திய நடிகர் சங்கம், இந்திய நடிகர் சங்கமாக மாற வேண்டும் என்றார்.

அவர்களிருவரும் பேசியதைப் பற்றி சரத்குமார் அணியில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சிம்புவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சிம்பு, ‘உலக நடிகர் சங்கமாக மாற்றினால் என்ன,” என்று கிண்டலான பதிலளிதுள்ளார். நடிகர் சங்கத் தேர்தல், நடிகர் சங்கக் கட்டிடத்தை வைத்தே நடந்து வரும் நிலையில் இப்போது மொழிப் பிரச்சனையாக மாறி வருகிறது.


Post your comment





Related News
சிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்
மீண்டும் வருவேன்; நம்புங்கள்! - ரசிகர்களுக்கு சிம்பு வெளியிட்ட வீடியோ
இணையதளத்தில் சிம்புவின் புதிய படம்: கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர் புகார்
அச்சம் என்பது மடமையடா மற்றொரு சிங்கிள் டிராக் விரைவில் வெளியீடு!
இம்மாதம் சிம்புவின் இது நம்ம ஆளு வெளியாகுமா?
இது நம்ம ஆளு பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு பிறந்த நாளில் வெளியாகும் ‘இது நம்ம ஆளு’ பட ஆடியோ!
சிம்பு படம் 60 கோடி பிசினஸ்! ஆச்சரியத்தில் திரையுலகம்
ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் புக்கான சிம்புவின் நாயகி!
பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய சிம்பு சம்மதம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions