ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் புக்கான சிம்புவின் நாயகி!

Bookmark and Share

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் புக்கான சிம்புவின் நாயகி!

கௌதம் மேனன் இயக்கிவரும் சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக இருப்பவர் மஞ்சிமா மோகன். இந்த படம் வெளிவருவதற்கு முன்பாகவே இவர் அடுத்தடுத்து இரண்டு படங்களில் கமிட்டாகியுள்ளார்.

இதில் ஒன்று சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி, விஷ்ணு விஷால் நடிக்கும் படம். மற்றொன்று பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் படம். இவ்விரு படங்களின் பூஜையும் இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions