நான் வெறும் நடிகன் என்னை இயக்குவது கடவுள்-சிம்பு

Bookmark and Share

நான் வெறும் நடிகன் என்னை இயக்குவது கடவுள்-சிம்பு

வாலு படம் தாமதம் ஆனதற்குக்குக் காரணமான சிக்கல்கள், தொடரப்பட்ட வழக்குகள் , பரவிய வதந்திகள், அலையெனப் பெருகிய அவதூறுகள் எல்லாம் சிம்புவை கடவுளிடம் சரணாகதி அடைய வைத்ததாம்.

அண்மையில் ஊடகச்சந்திப்பின் போது துறவி அளவுக்கு அடக்கம் காட்டி தத்துவம் பேசினார். ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்! உலகம் புரிஞ்சிக்கிட்டேன்! என்று பாட்டுப் பாடாத குறையாக இதைக் கூறினார்.

உண்மையான நண்பர் யார்?,  தனக்கு சினிமாவில் என்ன இடம் உள்ளது?,  தன் ரசிகர்கள் யார்?,  என்பதெல்லாம் புரிந்ததாம்.  “நான் வெறும் நடிகன்தான் டைரக்ட் பண்ணுவது எல்லாம் கடவுள்தான் " என்றார். தோல்விகள், மூலம் தான் நிறைய்வே பாடங்கள் படித்துள்ளதாகவும் கூறினார்.


Post your comment





Related News
சிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்
மீண்டும் வருவேன்; நம்புங்கள்! - ரசிகர்களுக்கு சிம்பு வெளியிட்ட வீடியோ
இணையதளத்தில் சிம்புவின் புதிய படம்: கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர் புகார்
அச்சம் என்பது மடமையடா மற்றொரு சிங்கிள் டிராக் விரைவில் வெளியீடு!
இம்மாதம் சிம்புவின் இது நம்ம ஆளு வெளியாகுமா?
இது நம்ம ஆளு பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு பிறந்த நாளில் வெளியாகும் ‘இது நம்ம ஆளு’ பட ஆடியோ!
சிம்பு படம் 60 கோடி பிசினஸ்! ஆச்சரியத்தில் திரையுலகம்
ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் புக்கான சிம்புவின் நாயகி!
பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய சிம்பு சம்மதம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions