சிம்பு படம் 60 கோடி பிசினஸ்! ஆச்சரியத்தில் திரையுலகம்

Bookmark and Share

சிம்பு படம் 60 கோடி பிசினஸ்! ஆச்சரியத்தில் திரையுலகம்

சிம்பு, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். படப்பிடிப்புகள் முடிந்து நீண்ட நாட்களாகியும் இன்னும் வெளிவராத நிலையில் இப்படம் இருக்கிறது.

வரும் பிப்ரவரியில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்படத்தின் ரிலீஸ் உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமை கைப்பற்றி இருக்கிறது.

இசை உரிமையை டி-சீரியஸ் நிறுவனம் 1.10 கோடி, திரையரங்க உரிமை – 28.9 கோடி, வெளிநாட்டு உரிமை – 12 கோடி, தொலைக்காட்சி உரிமை – 15.8 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions