நயன்தாரா படத்தைப் பற்றி டுவிட் செய்த சிம்பு

Bookmark and Share

நயன்தாரா படத்தைப் பற்றி டுவிட் செய்த சிம்பு

ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான த்ரிஷாஇல்லன்னாநயன்தாரா படத்தை பற்றி பல விமர்சனங்களைத் தாண்டி  வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது.

இந்தப்படத்தைப் பாராட்டி சிம்பு “படத்தின் இயக்குநர் ஆதிக் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்,  இன்றைய தலைமுறைக்கான துணிச்சலான படம் த்ரிஷாஇல்லன்னாநயன்தாரா” என்று  பாராட்டியிருக்கிறார். 

கதாநாயகனாக நடித்த இரண்டாவது படமும் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் ஜி.வி.க்கு இது கூடுதல் மகிழ்ச்சி.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions