சிம்புவுக்கு மட்டும் ஏன் இப்படி?

Bookmark and Share

சிம்புவுக்கு மட்டும் ஏன் இப்படி?

வாலு பட ரிலீஸ் விவகாரத்தில் துவங்கி, நடிகர் சங்க விவகாரம் வரை சிம்புவுக்கு கசப்பான அனுபவங்கள் தான் கிடைத்துள்ளன. 

அடுத்ததாக, அவர், நடிக்கவிருப்பதாக கூறிவந்த, கான் படமும், நிதி விவகாரத்தால் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இதனால் அவர், தனக்கு எதிராக திட்டமிட்டே சிலர், இதுபோன்ற சதிகளை அரங்கேற்றி வருவதாக கவலையில் ஆழ்ந்துள்ளார். 

நயன்தாராவுடன் அவர் நடித்துள்ள, இது நம்ம ஆளு படமும் இழுத்துக் கொண்டே போகிறது. அதற்கு பின்பாவது, சிம்புவின் திரையுலக வாழ்வில் திருப்புமுனை ஏற்படுமா என்பதை பார்ப்போம்.


Post your comment





Related News
சிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்
மீண்டும் வருவேன்; நம்புங்கள்! - ரசிகர்களுக்கு சிம்பு வெளியிட்ட வீடியோ
இணையதளத்தில் சிம்புவின் புதிய படம்: கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர் புகார்
அச்சம் என்பது மடமையடா மற்றொரு சிங்கிள் டிராக் விரைவில் வெளியீடு!
இம்மாதம் சிம்புவின் இது நம்ம ஆளு வெளியாகுமா?
இது நம்ம ஆளு பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு பிறந்த நாளில் வெளியாகும் ‘இது நம்ம ஆளு’ பட ஆடியோ!
சிம்பு படம் 60 கோடி பிசினஸ்! ஆச்சரியத்தில் திரையுலகம்
ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் புக்கான சிம்புவின் நாயகி!
பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய சிம்பு சம்மதம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions