கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் சிம்பு!

Bookmark and Share

கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் சிம்பு!

சிம்பு வாழ்க்கையில் கண்டதும் காதல் போன்று உடனே காதல் வயப்படுபவர். முதலில் நயன்தாராவுடன் காதலித்து பின்பு இரண்டே மாதத்தில் முறிந்தது. பின்பு வாலு படத்தில் ஹன்சிகாவுடன் காதல் வயப்பட்டு, பின்பு படத்தில் நடிக்கும்போதே முறிந்துவிட்டது.

பின்பு காதல் முறிவுக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் வாலு படத்தில் நடித்துக் கொடுத்தார். இப்போது சிம்பு ஹன்சிகா நடித்த வேட்டைமன்னன் படமும், சிம்பு – நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு படமும் வெளிவர இருவரிடமும் கால்சீட் கேட்டபோது கால்சீட் இல்லை என்று கைவிரித்துவிட்டார்கள்.

இவர்கள் இருவரின் கால்சீட்டும் ஏற்கெனவே படத்திற்கு கொடுத்து வீண்டித்து விட்டார் சிம்பு என்கிறது தகவல் வட்டாரம். ஆக, தனது இரண்டு முன்னாள் காதலிகளிடமும் கால்சீட் கேட்டு பின்னாடி திரியும் நிலை சிம்புவுக்கு ஏற்பட்டிருக்கிறது.


Post your comment





Related News
சிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்
மீண்டும் வருவேன்; நம்புங்கள்! - ரசிகர்களுக்கு சிம்பு வெளியிட்ட வீடியோ
இணையதளத்தில் சிம்புவின் புதிய படம்: கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர் புகார்
அச்சம் என்பது மடமையடா மற்றொரு சிங்கிள் டிராக் விரைவில் வெளியீடு!
இம்மாதம் சிம்புவின் இது நம்ம ஆளு வெளியாகுமா?
இது நம்ம ஆளு பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு பிறந்த நாளில் வெளியாகும் ‘இது நம்ம ஆளு’ பட ஆடியோ!
சிம்பு படம் 60 கோடி பிசினஸ்! ஆச்சரியத்தில் திரையுலகம்
ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் புக்கான சிம்புவின் நாயகி!
பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய சிம்பு சம்மதம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions