சிம்புவை எங்கு ஆஜர்படுத்த சொன்னாலும், ஆஜர்படுத்த தயார்- டி.ஆர் திட்டவட்டம்

Bookmark and Share

சிம்புவை எங்கு ஆஜர்படுத்த சொன்னாலும், ஆஜர்படுத்த தயார்- டி.ஆர் திட்டவட்டம்

ஆபாச பாடல் விவகாரத்தில் நடிகர்  என அவரது தந்தை இயக்குனர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். மேலும், ப்பதாகவும் அவர் கூறினார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர், “என் மனைவி உஷா செய்தியாளர்களிடம் பேசிய பின்னர், சிம்பு மேல் உள்ள நியாயம் அனைத்து தரப்பினருக்கும் புரிய ஆரம்பித்துள்ளது.

சிம்பு தலைமறைவாக இல்லை. சிம்புவை உரிய நேரத்தில் காவல்துறையினரிடம் ஒப்படைக்க தயாராக இருக்கிறோம். சிம்புவை எங்கு ஆஜர்படுத்த சொன்னாலும், ஆஜர்படுத்த தயார்

சிம்புவின் வளர்ச்சி பிடிக்காமல் பாடலை சிலர் வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், ஆபாச பாடல் விவகாரத்தை சட்டப்படி சந்திப்போம்” என்று டி.ராஜேந்தர்  கூறியுள்ளார்.


Post your comment





Related News
சிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்
மீண்டும் வருவேன்; நம்புங்கள்! - ரசிகர்களுக்கு சிம்பு வெளியிட்ட வீடியோ
இணையதளத்தில் சிம்புவின் புதிய படம்: கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர் புகார்
அச்சம் என்பது மடமையடா மற்றொரு சிங்கிள் டிராக் விரைவில் வெளியீடு!
இம்மாதம் சிம்புவின் இது நம்ம ஆளு வெளியாகுமா?
இது நம்ம ஆளு பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு பிறந்த நாளில் வெளியாகும் ‘இது நம்ம ஆளு’ பட ஆடியோ!
சிம்பு படம் 60 கோடி பிசினஸ்! ஆச்சரியத்தில் திரையுலகம்
ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் புக்கான சிம்புவின் நாயகி!
பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய சிம்பு சம்மதம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions