இணையதளத்தில் சிம்புவின் புதிய படம்: கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர் புகார்

Bookmark and Share

இணையதளத்தில் சிம்புவின் புதிய படம்: கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர் புகார்

நடிகர் சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. இந்த படத்தின் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி உள்ளதாக,

படத்தின் தயாரிப்பாளரும், சிம்புவின் தந்தையுமான நடிகர் டி.ராஜேந்தர் நேற்று கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெயகுமாரிடம் புகார் அளித்தார்.

புகார் மனுவில், ‘இணையதளத்தில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்தின் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும்’ என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
பழம்பெரும் இயக்குனர் சி.வி.ராஜேந்தர் காலமானார்
அவரெல்லாம் ஒரு ஆளா? தகுதியே இல்லாத மனிதர் - பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய தன்ஷிகா.!
பஞ்ச்சில் அசால்ட் செய்யும் டி.ராஜேந்தர் அவர்களின் மாஸ் பஞ்ச் வசனங்கள் இதோ
பிரபல தனியார் தொலைக்காட்சியை தாக்கி பேசிய டி.ராஜேந்தர்
சிம்பு ஹீரோயின்களை தொட்டு நடிப்பதற்கு நான் தான் காரணம்- டி.ஆர் ஓபன் டாக்
விஜய் பற்றி பேசும் போது கலாய்த்தவர்களுக்கு செம பதிலடி கொடுத்த டி.ஆர்!
எத்தனை வெற்றி கொடுத்தாலும் பணிவுடன் இருப்பவர் விஜய்சேதுபதி: டி.ராஜேந்தர்
லட்சம் கோடி இருந்தாலும் நான் பேசுறதைத்தான் பேசுவேன்: டி.ஆர்.
அம்மா அப்பாவை ஜோடியாக பாடவைத்த சிம்பு! அனிருத் கூட்டணி
என் பணம் மட்டும் வேண்டுமா? மீனவர் கொலைக்கு எதிராக பொங்கிய டி.ஆர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions