சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய ஸ்டுடியோ கிரீன்

Bookmark and Share

சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய ஸ்டுடியோ கிரீன்

சிவகார்த்திகேயன்-சூரி மீண்டும் கூட்டணி சேர்ந்திருக்கும் ‘ரஜினிமுருகன்’ படத்தை பொன்ராம் இயக்கி வருகிறார். இவர் ஏற்கெனவே, இருவரையும் வைத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கியவர்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். டி.இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. வருகிற மார்ச் அல்லது ஏப்ரலில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்குகளின் உரிமையை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த நிறுவனமே இப்படத்தை விநியோகம் செய்யவுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காக்கிச்சட்டை’ வருகிற பிப்ரவரி 27-ந் தேதி வெளியாகவிருக்கிறது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
இத்தனை கோடிக்கு விவேகம் விலைப்போகிறதா? கடும் ரிஸ்க்
நிவின் பாலி படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் நண்பர்!
யூடியூபில் நூற்றுக்கணக்கான இலவச திரைப்படங்களை வழங்கும் பாரமவுண்ட் நிறுவனம்
உத்தமவில்லன் வெளியாக 35 கோடி கொடுத்து உதவிய பிரபல தயாரிப்பாளர்...!
கோடைவிடுமுறையை குத்தகைக்கு எடுத்துக் கொண்ட ஸ்டுடியோ கிரீன்!
அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு நடிக்க மறுக்கிறார்: விஜய் சேதுபதி மீது தயாரிப்பாளர் சரமாரி புகார்
வசந்தகுமாரன் படத்தில் நடிக்கவில்லை.. என்னை திட்டி மிரட்டுகிறார் தயாரிப்பாளர்!- விஜய் சேதுபதி
இயற்கையை பாதுகாக்கும் பசுமை இயக்கத்தில் டாப்சி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions