சு.சாமிக்கு ரீவீட் கொடுத்த கமல்ஹாசன்!

Bookmark and Share

சு.சாமிக்கு ரீவீட் கொடுத்த கமல்ஹாசன்!

அரசியல்வாதி சுப்பிரமணிய சுவாமி அவ்வபோது அதிர்ச்சிக்குரிய கருத்துகளை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். இது பலரையும் மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதில் அவர் கமல்ஹாசனையும் எதிர்த்து தனது கருத்தாஇ வெளியிட்டிருந்தார். கடைசியாக அவர் கமலை முதுகெலும்பில்லாதவர் என கூறியிருந்தார்.

இதற்கு கமல் இப்போது எனக்கு ஒரு கருத்தெலும்பு உள்ளது. அதுவே போதும். அவரை எதிர்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி. மக்களும் இதை செய்வார்கள் என கருத்து பதிவிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா உடல்நலக் குறைவால் காலமானார்
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions