சாய் தரணுடன் ஜோடி சேர்ந்த அத்ஹா ஷர்மா

Bookmark and Share

சாய் தரணுடன் ஜோடி சேர்ந்த அத்ஹா ஷர்மா

இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் சாய் தரண் கதாநாயகனாக நடித்து வரும் படம் “சுப்ரமணியம் ஃபார் சேல்”. வளர்ந்து வரும் இளம் கதாநாயகனான சாய் தரணுடன் பிரபல பாலிவுட் மற்றும் தெலுங்கு நடிகை அத்ஹா ஷர்மா டூயட் ஆடப்போகிறாராம்.

இப்படத்தில் இவருக்கு கவர்ச்சி வேடமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரம் மக்களால் பேசப்படும் விதமாக இருக்கும் என கூறுகிறார் இயக்குநர் ஹரிஷ் ஷங்கர். ”சுப்ரமணியம் ஃபார் சேல்” படத்தில் நாயகியாக ரெஜினா கேசந்த்ரா நடித்து வருகிறார், விரைவில் இப்படக்குழுவினருடன் படப்பிடிப்பு கலந்து கொள்ளப்போகிறார் அத்ஹா ஷர்மா.

தற்போது அல்லு அர்ஜுனின் “சன் ஆஃப் சத்யமூர்த்தி” படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அவர் அப்படப்பிடிப்பை முடித்துவிட்டு சாய் தரணுடன் இணைந்து கவர்ச்சி குத்தாட்டம் போடப்போகிறார்.


Post your comment





Related News
விக்ரம் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நட்டி நடிக்கும் 'போங்கு'.... விதவிதமான கார்கள்...பரபர திரைக்கதை: வீடியோ
பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார்
வெளிநாட்டில் எஸ்.பி.பி அவர்களுக்கு இப்படி ஒரு நிலைமையா- அதிர்ச்சியான ரசிகர்கள்
கடவுள் அருள் பெற்றவர் எஸ்பிபி! - கேஜே ஜேசுதாஸ்
போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்த டாப் 10 ஹாலிவுட் நட்சத்திரங்கள்
நூற்றாண்டின் சாதனையாளர் விருது எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வெங்கையா நாயுடு வழங்கினார்
அச்சம் என்பது மடமையடா வெற்றி உங்களுடையது – ரசிகர்களுக்கு சிம்பு நன்றி!
மத்திய அரசு எனக்கு விருது அறிவித்தை ஆசீர்வாதமாக கருதுகிறேன்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
திரை இசை உலகில் பொன்விழா: ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகையில் இசை நிகழ்ச்சி நடத்தும் எஸ்.பி.பி.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions