தமிழ் பொறுக்கிகளே, தைரியமிருந்தால் முகவரியை பதிவிடுங்கள் : சுப்பிரமணியசுவாமி அடாவடி

Bookmark and Share

தமிழ் பொறுக்கிகளே, தைரியமிருந்தால் முகவரியை பதிவிடுங்கள் : சுப்பிரமணியசுவாமி அடாவடி

தமிழகத்தில் நடந்து வரும் இந்த போராட்டத்தில் மாணர்வகள், இளைஞர்களின் எழுச்சியை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் பீட்டா அமைப்புக்கு எதிராக கருத்து பதிவிடுபவர்களை சுப்ரமணியம் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக சாடி இருக்கிறார்.

மேலும் டுவிட்டரில் பீட்டா அமைப்பை பயமுறுத்தும் விதமாக கருத்துக்களை பதிவு செய்த அனைத்து தமிழ் பொறுக்கிகள் முகவரிகளையும் பதிவிடுங்கள், தேசிய புலனாய்வு அமைப்பு கண்டறியும் என தெரிவித்துள்ளார்.

கருப்பு பூனைப்படை பொறுக்கி என்று ஏன் நான் அவர்களை குறிப்பிட்டதும் பதற்றம் அடைகிறீர்கள்? பயமா?

ஸ்டாலினும், கருணாநிதியும் ஏன் தமிழக போலீஸ்படைக்கு பதிலாக மத்திய அரசின் கருப்பு பூனைப்படை கேட்கிறார்கள்? என கூறியுள்ளார் சுப்பிரமணியசுவாமி.

சுப்ரமணியசுவாமி, ஒருமுறைக்கு இருமுறை பொறுக்கிகள் என்று தமிழர்களை ஒட்டு மொத்தமாக அவமானப்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ளார்.

தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் பதிவிட்டு வரும் சுப்ரமணிய சாமி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது தமிழக மக்களின் கேள்வியாகும்.

சுப்பிரமணியம் சுவாமியின் இந்த வலைத்தள பேச்சுக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டன குரல் எழும்பியுள்ளது.

 


Post your comment





Related News
தன் மனைவி, அப்பா குறித்த சர்ச்சை கேள்வி கேட்டவருக்கு பதிலடி கொடுத்த அரவிந்த்சாமி
பிரபல அரசியல்வாதியை மறைமுகமாக தாக்கிய அரவிந்த்சாமி
சு.சாமிக்கு ரீவீட் கொடுத்த கமல்ஹாசன்!
மாநில அளவில் ரம்யா படைத்த சாதனை, அடுத்து இந்திய அளவில் சாதனை படைப்பாரா?
உங்களுக்கு விருப்பமான முதலமைச்சர் கிடைக்க வேண்டுமா, அப்போ இதை செய்யுங்கள்- அரவிந்த சாமி
அரவிந்த்சாமியுடன் இணையும் `துருவங்கள் பதினாறு' இயக்குநர்?
கமல்ஹாசன் கருத்து முட்டாள்தனமானது - சுப்பிரமணியன் சுவாமி ட்விட்!
இது ஒரு தைரியமான முயற்சி - அரவிந்த் சுவாமி பாராட்டு
சசிகலா குடும்பம் தனக்கெதிராக சதி செய்கிறது... சோவிடம் சொன்ன ஜெயலலிதா- துக்ளக்
ரஜினி இடத்தில் அரவிந்த்சாமி – இந்த முறையாவது ஜெயிக்குமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions