ரஜினிகாந்த் அப்படி செய்தால் அவரை தாராளமாக பாராட்டலாம்- பிரபல அரசியல்வாதி

Bookmark and Share

ரஜினிகாந்த் அப்படி செய்தால் அவரை தாராளமாக பாராட்டலாம்- பிரபல அரசியல்வாதி

பெரிய நடிகர்கள் ஒரு செயலை செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். ரஜினி நடித்துவரும் 2.0 பட நிறுவனமான லைகா நிறுவனம் ஞானம் அறக்கட்டளை சார்பில் இலங்கையில் வவுனியாவில் 150 வீடுகளை கட்டியுள்ளனர். வீடுகளை ரஜினிகாந்த் தனது கரங்களால் ஈழத்தமிழர்களுக்கு வழங்குவார் என்று செய்திகள் வந்தது.

இந்த தகவல் வந்ததில் இருந்து ரஜினி இலங்கை செல்லக்கூடாது என பல எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ரஜினிகாந்த் இலங்கை செல்வதற்கு எழுந்துள்ள எதிர்ப்பையும் மீறி பயப்படாமல் அவர் இந்த விழாவில் கலந்து கொண்டால் அவரை தாராளமாக பாராட்டலாம் என பதிவு செய்துள்ளார்.

Subramanian Swamy ✔ @Swamy39

If cinema star Rajnikant does not chicken out, but remains firm to go to Jaffna to distribute free houses, then he is worthy of praise.


Post your comment

Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions